Sriman Narayaneeyam - Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல் (ச்லோகம் 530)

Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல்

த்வாமேவ சிக்ய கவலாதிமயம் ததாநோ பூயஸ்த்வமேவ பசு வத்ஸக பாலரூப: கோ ரூபிணீபிரபி கோப வதூமயீபி: ஆஸாதிதோSஸி ஜநநீபிரதி ப்ரஹர்ஷாத் த்வாம் ஏவ சிக்ய கவல ஆதி மயம் ததாந: பூய: த்வம் ஏவ பசு வத்ஸக பால ரூப: கோ ரூபிணீபி: அபி கோப வதூ மயீபி: ஆஸாதித: அஸி ஜநநீபி: அதி ப்ரஹர்ஷாத் त्वामेव शिक्यागवलादिमयं दधानो भूयस्त्वमेव पशुवत्सकबालरूपः । गोरूपिणीभिरपि गोपवधूमयीभि - रासादितोऽसि जननीभिरतिप्रहर्षात्

குருவாயூரப்பா! மாட்டுக் கன்றுகளாக, ஆயர் சிறுவர்களாக, சிறுவர்களின் பொருள்களாக என்பதாகப் பலவிதமாக உன்னை நீயே உருவம் எடுத்துக் கொண்டாய். இப்படிச் சென்ற நீ அங்கிருந்த ஆய்ச்சிமார்களாலும், பசுக்களாலும் மிகவும் அன்புடன் வரவேற்கப்பட்டாய் அல்லவா?