Sriman Narayaneeyam - Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல் (ச்லோகம் 527)

Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல்

அந்யாவதார நிகரேஷ்வநிரீக்ஷிதம் நே பூமாதிரேகமபிவீக்ஷ்ய ததாகமோக்ஷே ப்ரஹ்மா பரீக்ஷிதுமநா: ஸ பரோக்ஷ பாவம் நிந்யேSத வத்ஸக கணாந் ப்ரவிதத்ய மாயாம் அந்ய அவதார நிகரேஷு அவநிரீக்ஷிதம் நே பூமா அதிரேகம் அபிவீக்ஷ்ய ததா அக மோக்ஷே ப்ரஹ்மா பரீக்ஷிது மநா: ஸ பரோக்ஷபாவம் நிந்யே அத வத்ஸக கணாந் ப்ரவிதத்ய மாயாம் अन्यावतारनिकरेष्वनिरीक्षितं ते भूमातिरेकमभिवीक्ष्य तदाघमोक्षे । ब्रह्मा परीक्षितुमनाः स परोक्षभावं निन्येऽथ वत्सकगणान्प्रवितत्य मायाम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது மற்ற அவதாரங்களில் காணப்படாத உனது செல்வங்களை இந்த அவதாரத்தில், குறிப்பாக அகாஸுரன் வதத்தின்போது நான்முகன் கண்டான். ஆனாலும் உன்னை மேலும் சோதிக்க எண்ணியபடி, தனது மாயை மூலம் உனது மாடுகளின் கூட்டத்தை மறைத்தான்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-13-12 முதல் அத்யாயம் 14 முழுவதும் ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.