Sriman Narayaneeyam - Dasaka 51 - அகாஸுர வதம் (ச்லோகம் 524)

Dasaka 51 - அகாஸுர வதம்

ஸவிஸ்மயை: கமலபவாதிபி: ஸுரை: அநுத்ருதஸ்ததநு கத: குமாரகை: திநே புநஸ்தருண தசாமுபேயுஷி ஸ்வகைர்பவாநதநுத போஜநோத்ஸவம் ஸவிஸ்மயை: கமலபவ ஆதிபி: ஸுரை: அநுத்ருத: ததநு கத: குமாரகை: திநே புந: தருண தசாம் உபேயுஷி ஸ்வகை: பவாந் அதநுத போஜந உத்ஸவம் सविस्मयैः कमलभवादिभिः सुरैरनुदृतस्तदनु गतः कुमारकैः । दिने पुनस्तरुणदशामुपेयुषि स्वकैर्भवानतनुत भोजनोत्सवम्

குருவாயூரப்பா! அதன் பின்னர் உன்னைத் தொடர்ந்து (வான் வழியாக) நான்முகன் முதலானோர் வந்தனர். நீ உனது நண்பர்களுடன் இணைந்து, காட்டிற்குள் சென்றாய். நடுப்பொழுது வந்ததும் அவர்களுடன் அமர்ந்து உணவு உண்பதை ஒரு விழாவாகவே செய்தாய்.