Sriman Narayaneeyam - Dasaka 51 - அகாஸுர வதம் (ச்லோகம் 523)
Dasaka 51 - அகாஸுர வதம்
க்ஷணம் திவி த்வதுபகமார்த்தமாஸ்திதம் மஹா அஸுர ப்ரபவமஹோ மஹோ மஹத் விநிர்கதே த்வயி து நிலீநமஞ்ஜஸா நப: ஸ்தலே நந்ருதுரதோ ஜகு: ஸுரா: க்ஷணம் திவி த்வத் உபகம ஆர்த்தம் ஆஸ்திதம் மஹா அஸுர ப்ரபவம் அஹோ மஹ: மஹத் விநிர்கதே த்வயி து நிலீநம் அஞ்ஜஸா நப: தலே நந்ருது: அதோ ஜகு: ஸுரா: क्षणं दिवि त्वदुपगमार्थमास्थितं महासुरप्रभवमहो महो महत् । विनिर्गते त्वयि तु निलीनमञ्जसा नभःस्थले ननृतुरथो जगुस्सुराः
குருவாயூரப்பா! உடனே அந்த அசுரனின் உடலில் இருந்து ஓர் ஒளி வெளிக் கிளம்பி வந்தது. நீ அந்தப் பாம்பின் உடலில் இருந்து வெளியே வருவதற்காகக் காத்து நின்றது. நீ வெளியில் வந்தவுடன் அது உன்னில் வந்து சேர்ந்தது. இதனைக் கண்டு தேவர்கள் ஆனந்தம் கொண்டு பாடி ஆடி மகிழ்ந்தனர்.