Sriman Narayaneeyam - Dasaka 51 - அகாஸுர வதம் (ச்லோகம் 521)
Dasaka 51 - அகாஸுர வதம்
ப்ரமாதத: ப்ரவிசதி பந்நகோதரம் க்வதத்தநௌ பசுப குலே ஸவத்ஸகே விதந்நிதம் த்வமபி விவேசித ப்ரபோ ஸுஹ்ருஜ்ஜநம் விசரணமாசு ரக்ஷிதம் ப்ரமாதத: ப்ரவிசதி பந்நக உதரம் க்வதத் தநௌ பசுப குலே ஸவத்ஸகே விதந் இதம் த்வம் அபி விவேசித ப்ரபோ ஸுஹ்ருத் ஜநம் விசரணம் ஆசு ரக்ஷிதம் प्रमादतः प्रविशति पन्नगोदरं क्वथत्तनौ पशुपकुले सवात्सके । विदन्निदं त्वमपि विवेशिथ प्रभो सुहृज्जनं विशरणमाशु रक्षितुम्
குருவாயூரப்பா! இப்படியாக ஆயர்கள் எதுவும் அறியாமல் அந்தப் பாம்பின் வாயில் நுழைந்தனர். அங்கு அந்த பாம்பின் வயிற்றில் ஏற்பட்ட வெப்பத்தால் வேதனை அடைந்தனர். இதனை அறிந்து கொண்ட நீ, வேறு யாரையும் தங்கள் உதவி என்று நினைக்காத உனது நண்பர்களைக் காப்பாற்ற அந்தப் பாம்பின் வாய்க்குள் நுழைந்தாய்.