Sriman Narayaneeyam - Dasaka 51 - அகாஸுர வதம் (ச்லோகம் 520)
Dasaka 51 - அகாஸுர வதம்
மஹாசல ப்ரதிம தநோர்குஹா நிப ப்ரஸாரித ப்ரதித முகஸ்ய காநநே முகோதரம் விஹரண கௌதுகாத் கதா: குமாரகா: கிமபி விதூரகே த்வயி மஹா அசல ப்ரதிம தநோ: குஹா நிப ப்ரஸாரித ப்ரதித முகஸ்ய காநநே முக உதரம் விஹரண கௌதுகாத் கதா: குமாரகா: கிம் அபி விதூரகே த்வயி महाचलप्रतिमतनोर्गुहानिभप्रसारितप्रथितमुखस्य कानने । मुखोदरं विहरणकौतुकाद्गताः कुमारकाः किमपि विदूरगे त्वयि
குருவாயூரப்பா! காட்டிற்குள் சென்று உனது நண்பர்கள் விளையாட எண்ணினர். நீ சற்று தூரத்தில் இருந்தபோது, மலை போன்று உடலும் குகையாக வாயையும் உடைய அந்த அசுரனின் வாய்க்குள் உனது நண்பர்கள் சென்றனர் அல்லவா?