Sriman Narayaneeyam - Dasaka 49 - ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 502)

Dasaka 49 - ப்ருந்தாவனம் செல்லுதல்

நவாக நிர்வ்யூட நிவாஸ பேதேஷு அசேஷ கோபேஷு ஸுகாஸிதேஷு வநச்ரியம் கோப கிசோரபாலீ விமிச்ரித: பர்யகாலோகதாஸ்த்வம் நவாக நிர்வ்யூட நிவாஸ பேதேஷு அசேஷ கோபேஷு ஸுக ஆஸிதேஷு வநச்ரியம் கோப கிசோர பாலீ விமிச்ரித: பர்யக் அலோகதா: த்வம் नवाकनिर्व्युढनिवासभेदेष्वशेषगोपेषु सुखासितेषु । वनश्रियं गोपकिशोरपालीविमिश्रितः पर्यगलोकथास्त्वम्

குருவாயூரப்பா! அங்கு அவர்களால், சந்திரனின் பிரபை போன்று அழகான தனித்தனி வீடுகள் கட்டப்பட்டன. அவர்கள் சுகமாக வாசம் செய்யத் தொடங்கினர். நீ ஆயர் சிறுவர்களை உடன் அழைத்துக் கொண்டு ப்ருந்தாவனத்தில் அனைத்து இடங்களிலும் சுற்றி வந்தாய் அல்லவா?