Sriman Narayaneeyam - Dasaka 49 - ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 498)

Dasaka 49 - ப்ருந்தாவனம் செல்லுதல்

தத்ரோபநந்தாபித கோபவர்யோ ஜகௌ பவத் ப்ரேரணயைவ நூநம் இத: ப்ரதீச்யாம் விபிநம் மஹோஜ்ஞம் ப்ருந்தாவநம் நாம விராஜதீதி தத்ர உபநந்த அபித கோபவர்ய: ஜகௌ பவத் ப்ரேரணயா ஏவ நூநம் இத: ப்ரதீச்யாம் விபிநம் மஹோஜ்ஞம் ப்ருந்தாவநம் நாம விராஜதி இதி तत्रोपनन्दाभिधगोपवर्यो जगौ भवत्प्रेरणयैव नूनम् । इतिः प्रतीच्यां विपिनं मनोज्ञं बृन्दावनं नाम विराजतीति

குருவாயூரப்பா! அப்போது அந்த ஆயர்களில், உபநந்தன் என்ற சிறந்தவன், “நாம் இப்போது உள்ள இந்த கோகுலத்திற்கு மேற்கே ப்ருந்தாவனம் என்னும் அழகிய காடு உள்ளது”, என்றான். இவன் இப்படிக் கூறியது உன்னுடைய எண்ணமே அல்லவா?