Sriman Narayaneeyam - Dasaka 49 - ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 497)

Dasaka 49 - ப்ருந்தாவனம் செல்லுதல்

பவத் ப்ரபாவாவிதுரா: ஹி கோபா: தரு ப்ரபாதாதிகமத்ர கோஷ்டே அஹேதுமுத்பாதகணம் விசங்க்ய ப்ரயாதுமந்யத்ர மநோ விதேநு: பவத் ப்ரபாவ அவிதுரா: ஹி கோபா: தரு ப்ரபாத ஆதிகம் அத்ர கோஷ்டே அஹேதும் உத்பாத கணம் விசங்க்ய ப்ரயாதும் அந்யத்ர மந: விதேநு: भवत्प्रभावाविदुरा हि गोपास्तरुप्रपातादिकमत्र गोष्ठे । अहेतुमुत्पातगणं विशङ्क्य प्रयातुमन्यत्र मनो वितेनुः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது சக்தியை அறியாத ஆயர்கள், “மரம் விழுந்தது போன்ற செயல்கள் தீய சகுனங்களாகத் தென்படுகின்றன”, என முடிவு செய்தனர். அதனால் கோகுலத்தை விடுத்து வேறு ஓர் இடத்திற்குச் செல்ல முடிவு செய்தனர்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-11-21 முதல் x-11-36 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.