Sriman Narayaneeyam - Dasaka 48 - மரங்கள் சரிந்தன (ச்லோகம் 493)

Dasaka 48 - மரங்கள் சரிந்தன

அபாஜி சாகி த்விதயம் யதா த்வயா ததைவ தத் கர்ப தலாந்நிரேயுஷா மஹா த்விஷா யக்ஷ யுகேந தத் க்ஷணாத் அபாஜி கோவிந்த பவாநபி ஸ்தவை: அபாஜி சாகி த்விதயம் யதா த்வயா ததா ஏவ தத் கர்ப தலாத் நிரேயுஷா மஹா த்விஷா யக்ஷ யுகேந தத் க்ஷணாத் அபாஜி கோவிந்த பவாந் அபி ஸ்தவை: अभाजि शाखिद्वितयं यदा त्वया तदैव तद्गर्भतलान्निरेयुषा । महात्विषा यक्षयुगेन तत्क्षणादभाजि गोविन्द भवानपि स्तवैः

குருவாயூரப்பா! கோவிந்தா! அந்த இரண்டு மரங்களும் கீழே சாய்ந்த பின்னர், அவற்றின் நடுவில் இருந்து அழகான ஒளிமிக்க இரண்டு யக்ஷர்கள் வெளி வந்தனர். அவர்கள் உன்னைத் துதித்தனர் அல்லவா?