Sriman Narayaneeyam - Dasaka 48 - மரங்கள் சரிந்தன (ச்லோகம் 492)

Dasaka 48 - மரங்கள் சரிந்தன

அதந்த்ரமிந்த்ர த்ருயுகம் ததா விதம் ஸமேயுஷா மந்த்ர காமிநா த்வயா திராயுதோலூகலே ரோத நிர்துதௌ சிராய ஜீர்ணௌ பரிபாதிதௌ தரூ அதந்த்ரம் இந்த்ர த்ரு யுகம் ததா விதம் ஸமேயுஷா மந்த்ர காமிநா த்வயா திராயுத உலூகலே ரோத நிர்துதௌ சிராய ஜீர்ணௌ பரிபாதிதௌ தரூ अतन्द्रमिन्द्रदृयुगं तथाविधं समेयुषा मन्थरगामिना त्वया । तिरायितोलूखलरोधनिर्धुतौ चिराय जीर्णौ परिपातितौ तरू

குருவாயூரப்பா! உரலில் கட்டுப்பட்ட நீ, களைப்பு எதுவும் இல்லாமல் மெதுவாக நகர்ந்து சென்றாய். அந்த மரங்களுக்கு அருகில் சென்றாய். வெகு காலமாக அவை இருந்த காரணத்தினால், அவை உளுத்துப்போய் காணப்பட்டன. அந்த மரங்களுக்கு இடையில் உனது உரல் குறுக்குவாட்டில் மோதியது. இதனால் வலுவிழந்த அவை கீழே சாய்ந்தன.