Sriman Narayaneeyam - Dasaka 47 - உரலில் கட்டுதல் (ச்லோகம் 481)
Dasaka 47 - உரலில் கட்டுதல்
வேத மார்க பரிமார்கிதம் ருஷா த்வாம் அவீக்ஷ்ய பரிமார்கயந்த்யஸௌ ஸந்ததர்ச ஸுக்ருதிந்யுலூகலே தீயமாந நவநீதமோதவே வேத மார்க பரிமார்கிதம் ருஷா த்வாம் அவீக்ஷ்ய பரிமார்கயந்தீ அஸௌ ஸந்ததர்ச ஸுக்ருதிநீ உலூகலே தீயமாந நவநீதம் ஓதவே वेदमार्गपरिमार्गितं रुषा त्वामवीक्ष्य परिमार्गयन्त्यसौ । सन्ददर्श सुकृतिन्युलूखले दीयमाननवनीतमोतवे
குருவாயூரப்பா! நீ வேதங்களால் தேடப்படுவன் அல்லவா? இப்படிப்பட்ட உன்னை, பெரும் புண்ணியம் செய்திருந்த யசோதை தேடினாள். உன்னைக் காணாமல் கோபம் கொண்டாள். அப்போது ஓர் உரலின் மீது நீ அமர்ந்தபடி, பூனைக்கு வெண்ணெய் கொடுத்து கொண்டிருப்பதைக் கண்டாள்.