Sriman Narayaneeyam - Dasaka 47 - உரலில் கட்டுதல் (ச்லோகம் 480)

Dasaka 47 - உரலில் கட்டுதல்

உச்சலத் த்வநிதமுச்சகைஸ்ததா ஸந்நிசம்ய ஜநநீ ஸமாத்ருதா த்வத்யசோ விஸரவத் ததர்ச ஸா ஸத்ய ஏவ ததி விஸ்த்ருதம் க்ஷிதௌ உச்சலத் த்வநிதம் உச்சகை: ததா ஸந்நிசம்ய ஜநநீ ஸமாத்ருதா த்வத் யச: விஸர: வத் ததர்ச ஸா ஸத்ய ஏவ ததி விஸ்த்ருதம் க்ஷிதௌ उच्चलद् ध्वनितमुच्चकैस्तदा सन्निशम्य जननी समादृता । त्वद्यशोविसरवत् ददर्श सा सद्य एव दधि विस्तृतं क्षितौ

குருவாயூரப்பா! சப்தம் கேட்டவுடன் (உனக்கு ஆபத்து வந்து விட்டதோ என்று நினைத்து) மிகவும் விரைவாக யசோதை ஓடி வந்தாள். அங்கு வந்தவுடன், உனது புகழானது பரவி நிற்பது போல், தயிர் எங்கும் உள்ளதைக் கண்டாள்.