Sriman Narayaneeyam - Dasaka 47 - உரலில் கட்டுதல் (ச்லோகம் 479)

Dasaka 47 - உரலில் கட்டுதல்

ஸாமி பீத ரஸ பங்க ஸங்கத க்ரோத பார பரிபூத சேதஸா மந்த தண்டமுபக்ருஹ்ய பாடிதம் ஹந்த தேவ ததி பாஜநம் த்வயா ஸாமி பீத ரஸ பங்க ஸங்கத க்ரோத பார பரிபூத சேதஸா மந்த தண்டம் உபக்ருஹ்ய பாடிதம் ஹந்த தேவ ததி பாஜநம் த்வயா सामिपीतरसभङ्गसङ्गतक्रोधभार परिभूतचेतसा । मन्थदण्डमुपगृह्य पाटितं हन्त देव दधिभाजनं त्वया

குருவாயூரப்பா! நீ பாலை முழுவதுமாகப் பருக இருந்தபோது, உனக்கு முழுவதுமாகப் பால் கிடைக்காமல் தடைப்பட்டவுடன், குழந்தைகளுக்கே உரித்தான கோபம் கொண்டாய். உடனே அங்கு இருந்த மத்தை எடுத்து, அங்கு இருந்த தயிர்ப் பானையை உடைத்தாய் அல்லவா?