Sriman Narayaneeyam - Dasaka 46 - யசோதைக்கு விச்வரூபம் (ச்லோகம் 473)
Dasaka 46 - யசோதைக்கு விச்வரூபம்
குஹசித் வநமம்புதி: க்வசிதப்ரம் குஹசித் ரஸாதலம் மநுஜா தநுஜா: க்வசித் ஸுரா தத்ருசே கிம் ந ததா த்வதாநநே குஹசித் வநம் அம்புதி: க்வசித் அப்ரம் குஹசித் ரஸாதலம் மநுஜா தநுஜா: க்வசித் ஸுரா: தத்ருசே கிம் ந ததா த்வத் ஆநநே कुहचिद्वनमम्बुधिः क्वचित् क्वचिदभ्रं कुहचिद्रसातलम् । मनुजा दनुजाः क्वचित्सुरा ददृशे किन्न तदा त्वदानने
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது வாய்க்குள் ஒரு பக்கமாக காடுகளையும் கடலையும் கண்டாள்; ஓர் இடத்தில் ஆகாயம் கண்டாள்; மேலும் பாதாள உலகங்களையும், மனிதர்களையும், தேவர்களையும், அசுரர்களையும் கண்டாள். அந்த வாய்க்குள் இல்லாதது என்று எதுவுமே இல்லை.