Sriman Narayaneeyam - Dasaka 46 - யசோதைக்கு விச்வரூபம் (ச்லோகம் 471)

Dasaka 46 - யசோதைக்கு விச்வரூபம்

அயி தே ஸகலைர்விநிச்சிதே விமதி: சேத் வதநம் விதார்யதாம் இதி மாத்ரு விபத்ர்ஸித முகம் விகஸத் பத்மநிபம் வ்யதாரய: அயி தே ஸகலை: விநிச்சிதே விமதி: சேத் வதநம் விதார்யதாம் இதி மாத்ரு விபத்ர்ஸித முகம் விகஸத் பத்ம நிபம் வ்யதாரய: अयि ते सकलैर्विनिश्चिते विमतिश्चेद्वदनं विदार्यताम् । इति मातृविभर्त्सितो मुखं विकसत्पद्मनिभं व्यदारयः

குருவாயூரப்பா! உடனே உனது தாய், “நீ மண்ணைத் தின்றதாக அனைவரும் கூறுகின்றனர். நீ மட்டுமே இல்லை என்று சொல்கிறாய். அப்படியென்றால் உனது வாயைத் திறந்து காட்டு”, என்றாள். நீயும், தாமரை மலர் போன்ற அழகாக சிவந்து உள்ள உனது வாயைத் திறந்தாய் அல்லவா?