Sriman Narayaneeyam - Dasaka 45 - ஸ்ரீக்ருஷ்ணனின் பால விளையாட்டுகள் (ச்லோகம் 459)
Dasaka 45 - ஸ்ரீக்ருஷ்ணனின் பால விளையாட்டுகள்
அநுஸரதி ஜநௌகே கௌதுக வ்யாகுலாக்ஷே கிமபி க்ருத நிநாதம் வ்யாஹஸந்தௌ த்ரவந்தௌ வலித வதந பத்மம் ப்ருஷ்டதோ தத்த த்ருஷ்டீ கிமிவ ந விததாதே கௌதுகம் வாஸுதேவ அநுஸரதி ஜநௌகே கௌதுக வ்யாகுல ஆக்ஷே கிம் அபி க்ருத நிநாதம் வ்யாஹஸந்தௌ த்ரவந்தௌ வலித வதந பத்மம் ப்ருஷ்டத: தத்த த்ருஷ்டீ கிம் இவ ந விததாதே கௌதுகம் வாஸுதேவ अनुसरति जनौघे कौतुकव्याकुलाक्षे किमपि कृतनिनादं व्याहसन्तौ द्रवन्तौ । बलितवदनपद्मं पृष्ठतो दत्तदृष्टी किमिव न विदधाथे कौतुकं वासुदेव ?
குருவாயூரப்பா! வாஸுதேவா! உன்னைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் மகிழ்ச்சி பொங்கும் கண்களை உடைய கோபர்கள் உன்னைத் தொடர்ந்து வந்தனர். அப்போது நீ உனக்கே உரிமையான சிரிப்பை உதிர்த்துவிட்டு வேகமாகத் தவழ்ந்தாய். தவழும்போது உனது தாமரை போன்ற முகத்தைத் திருப்பி அவர்களைப் பார்த்தாய். இதன் மூலம் நீ அவர்களுக்கு அளித்த ஆனந்தம் எத்தனை உயர்ந்தது?