Sriman Narayaneeyam - Dasaka 44 - நாமம் சூட்டுதல் (ச்லோகம் 455)

Dasaka 44 - நாமம் சூட்டுதல்

அமுநைவ ஸர்வ துர்கம் தரிதாஸ்த்த க்ருதாஸ்தமத்ர திஷ்டத்வம் ஹரிரேவேத்யநபிலபந்நிதி ஆதி த்வாமவர்ணயத் ஸ முநி: அமுநா ஏவ ஸர்வ துர்கம் தரிதாஸ்த்த க்ருத ஆஸ்தம் அத்ர திஷ்டத்வம் ஹரி: ஏவ இதி அநபிலபந் இதி ஆதி த்வாம் அவர்ணயத் ஸ முநி: अमुनैव सर्वदुर्गं तरितास्थ कृतास्थमत्र तिष्ठध्वम् । हरिरेवेत्यनभिलपन्नित्यादि त्वामवर्णयत् स मुनिः

குருவாயூரப்பா! அந்த முனிவர் நந்தகோபரிடம், “இவனால் அனைவரும் உங்கள் துயரங்கள் நீங்கப் பெறுவீர்கள். இவனையே முழுவதுமாக நம்புங்கள்”, என்றார். ஆயினும் நீதான் ஸ்ரீஹரி என்று அவர் வெளிப்படையாகக் கூறவில்லை.