Sriman Narayaneeyam - Dasaka 44 - நாமம் சூட்டுதல் (ச்லோகம் 454)
Dasaka 44 - நாமம் சூட்டுதல்
ஜேஷ்யதி பஹுதர தைத்யாந் நேஷ்யதி நிஜபந்து லோகமமல பதம் ச்ரோஷ்யஸி ஸுவிமல கீர்த்திரஸ்ய இதி பவத் விபூதிம்ருஷிரூசே ஜேஷ்யதி பஹுதர தைத்யாந் நேஷ்யதி நிஜபந்து லோகம் அமல பதம் ச்ரோஷ்யஸி ஸுவிமல கீர்த்தி: அஸ்ய இதி பவத் விபூதிம் ருஷி ஊசே जेष्यति बहुतरदैत्यान् नेष्यति निजबन्धुलोकममलपदम् । श्रोष्यति सुविमलकीर्तीरस्येति भवद्विभूतिमृषिरूचे
குருவாயூரப்பா! மேலும் அவர், “இந்தக் குழந்தை பல அசுரர்களை அழித்துவிடும். தன்னை அடைந்தவர்களுக்கும் சுற்றத்தார்களுக்கும் உயர்ந்த பதவியான மோட்சம் அளிக்கும். இப்படியாக இவனது குறையற்ற புகழை இந்த உலக மக்கள் கேட்பார்கள்”, என்றார்.