Sriman Narayaneeyam - Dasaka 44 - நாமம் சூட்டுதல் (ச்லோகம் 451)
Dasaka 44 - நாமம் சூட்டுதல்
க்ருஷி தாது ண காராப்யாம் ஸத்தா ஆநந்தாத்மதாம் கிலாபிலபத் ஜகதக கர்ஷித்வம் வா கதயத்ருஷி: க்ருஷ்ண நாம தே வ்யதநோத் க்ருஷி தாது ண காராப்யாம் ஸத்தா ஆநந்த ஆத்மதாம் கில அபிலபத் ஜகத் அக கர்ஷித்வம் வா கதயத் ருஷி: க்ருஷ்ண நாம தே வ்யதநோத் कृषिधातुणकाराभ्यां सत्तानन्दात्मतां किलाभिलपत् । जगदघकर्षित्वं वा कथयदृषिः कृष्णनाम ते व्यतनोत्
குருவாயூரப்பா! க்ருஷி என்ற வினைப்பகுதியும், ண என்ற எழுத்தும் சேர்த்தால் ஸத் ரூபமாகவும், ஆனந்த ரூபமாகவும் இருக்கும் தன்மையை அளிக்கும். இதனால் உனக்கு “க்ருஷ்ணன்” என்று பெயர் வைத்தார். மேலும் உலகத்தில் உள்ளவர்களின் பாபங்களை நீக்குபவன் என்ற பொருளும் இதற்கு உள்ளது.