Sriman Narayaneeyam - Dasaka 44 - நாமம் சூட்டுதல் (ச்லோகம் 449)
Dasaka 44 - நாமம் சூட்டுதல்
யது வம்ச ஆசார்யத்வாத் ஸுநிப்ருதம் இதமார்ய கார்யமிதி கதயந் கர்கோ நிர்கத புலகச்சக்ரே தவ ஸாக்ரஜஸ்ய நாமாநி யது வம்ச ஆசார்யத்வாத் ஸுநிப்ருதம் இதம் ஆர்ய கார்யம் இதி கதயந் கர்க: நிர்கத புலக: சக்ரே தவ ஸாக்ரஜஸ்ய நாமாநி यदुवंशाचार्यत्वात् सुनिभृतमिदमार्य कार्यमिति कथयन् । गर्गो निर्गतपुलकश्चक्रे तव साग्रजस्य नामानि
குருவாயூரப்பா! நந்தகோபரிடம் கர்க்கர், “நான் யதுகுலத்தின் ஆசார்யனாக உள்ளேன். அதனால் நாமகரணத்தை ரகசியமாகவே செய்யவேண்டும்”, என்று மெய்சிலிர்த்துக் கூறினார். பின்னர் உனக்கும் உன் மூத்தவனுக்கும் நாமகரணம் செய்தார்.