Sriman Narayaneeyam - Dasaka 44 - நாமம் சூட்டுதல் (ச்லோகம் 447)
Dasaka 44 - நாமம் சூட்டுதல்
கூடம் வஸுதேவகிரா கர்த்தும் தே நிஷ்க்ரியஸ்ய ஸம்ஸ்காரந் ஹ்ருத்கத ஹோராதத்வ: கர்க முநி: த்வத் க்ருஹம் விபோ கதவாந் கூடம் வஸுதேவ கிரா கர்த்தும் தே நிஷ்க்ரியஸ்ய ஸம்ஸ்காரந் ஹ்ருத் கத ஹோரா தத்வ: கர்க முநி: த்வத் க்ருஹம் விபோ கதவாந் गूढं वसुदेवगिरा कर्तुं ते निष्क्रियस्य संस्कारान् । हृद्गतहोरातत्वो गर्गमुनिस्त्वद्गृह्ं विभो गतवान्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! ஒருநாள் வஸுதேவரின் சொற்படி கர்க்கன் என்ற முனிவர், உனக்குப் பெயர் சூட்டுவதற்காக உனது வீட்டிற்கு வந்தார் அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-8-1 முதல் x-8-20 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.