Sriman Narayaneeyam - Dasaka 43 - த்ருணாவர்த்த வதம் (ச்லோகம் 438)
Dasaka 43 - த்ருணாவர்த்த வதம்
தாவத் விதூரமுபகர்ணித கோர கோஷ வ்யாஜ்ரும்பி பாம்ஸுபடலீ பரிபூரிதாச: வாத்யா வபுஸ்ஸ கில தைத்யவரஸ்த்ருணாவர்த் ஆக்யோ ஜஹார ஜநமாநஸ ஹாரிணம் த்வாம் தாவத் விதூரம் உபகர்ணித கோர கோஷ வ்யாஜ்ரும்பி பாம்ஸு படலீ பரிபூரித ஆச: வாத்யா வபு: ஸ கில தைத்யவர: த்ருணாவர்த் ஆக்ய: ஜஹார ஜநமாநஸ ஹாரிணம் த்வாம் तावद्विदूरमुपकर्णितघोरघोष - व्याजृम्भिपांसुपटलीपरिपूरिताशः । वात्यावपुः स किल दैत्यवरस्तृणाव - र्ताख्यो जहार जनमानसहारिणं त्वाम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த நேரம் சற்று தொலைவில் மிகப் பெரிய ஓசை எழுந்தது. அனைத்துத் திசைகளிலும் மண் துகள்கள் பறந்து மறைந்தன. இப்படியாக வந்த த்ருணாவர்த்தன் என்ற அசுரன், அனைவரையும் கவர்ந்து, உன்னையும் கவர்ந்து சென்றான் அல்லவா?