Sriman Narayaneeyam - Dasaka 42 - சகடாஸுரன் வதம் (ச்லோகம் 433)
Dasaka 42 - சகடாஸுரன் வதம்
ப்ரவால தாம்ரம் கிமிதம் பதம் க்ஷதம் ஸரோஜா ரம்யௌ நு கரௌ விராஜிதௌ இதி ப்ரஸர்பத் கருணா தரங்கிதா: த்வதங்கமாபஸ்ப்ருசுரங்கநாஜநா: ப்ரவால தாம்ரம் கிம் இதம் பதம் க்ஷதம் ஸரோஜா ரம்யௌ நு கரௌ விராஜிதௌ இதி ப்ரஸர்பத் கருணா தரங்கிதா: த்வத் அங்கம் ஆபஸ்ப்ருசு: அங்கநாஜநா: प्रवाळताम्रं किमिदं पदं क्षतं सरोजरम्यौ नु करौ विरोजितौ । इति प्रसर्पत्करुणातरङ्गितास्त्वदङ्गमापस्पृशुरङ्गनाजनाः
குருவாயூரப்பா! ஆய்ச்சி பெண்கள், “பவழம் போன்று சிவந்து அழகாக உள்ள இந்தப் பிஞ்சுக் கால்களில் ஏதேனும் காயம் உள்ளதா?”, என்று கூறினர். அப்படிக் கூறிக் கொண்டு, உனது திருமேனியை மெதுவாகத் தொட்டனர். பின்னர், “இந்தப் பிஞ்சுக் கைகளுக்கு ஏதேனும் நேர்ந்ததா?”, என்றனர் அல்லவா?