Sriman Narayaneeyam - Dasaka 42 - சகடாஸுரன் வதம் (ச்லோகம் 432)
Dasaka 42 - சகடாஸுரன் வதம்
பியா ததா கிஞ்சிதஜாநதாமிதம் குமாரகாணாமதி துர்கடம் வச: பவத் ப்ரபாவாவிதுரைரிதீரிதம் மநாகிவாசங்க்யத த்ருஷ்ட பூதநை: பியா ததா கிஞ்சித் அஜாநதாம் இதம் குமாரகாணாம் அதி துர்கடம் வச: பவத் ப்ரபாவ அவிதுரை: இதி ஈரிதம் மநாக் இவ ஆசங்க்யத த்ருஷ்ட பூதநை: भिया तदा किञ्चिदजानतामिदं कुमारकाणामतिदुर्घटं वचः । भवत्प्रभावाविदुरैरितीरितं मनागिवाशङ्क्यत दृष्टपूतनैः
குருவாயூரப்பா! சிறுவர்கள் கூறியதைக் கேட்ட கோபியர்கள், “இந்தச் சிறுவர்கள் பயத்தால் பிதற்றுகின்றனர். இது பொருத்தமாக இல்லை”, என்றனர். அவர்களுக்கு உனது மஹிமை புரியவில்லை. என்றாலும் நீ பூதனையைக் கொன்ற காட்சியைப் பார்த்த சிலர், “அப்படி நடந்திருக்கலாமோ”, என்ற ஐயம் கொண்டனர்.