Sriman Narayaneeyam - Dasaka 42 - சகடாஸுரன் வதம் (ச்லோகம் 428)
Dasaka 42 - சகடாஸுரன் வதம்
ததஸ்ததாகர்ணந ஸம்ப்ரம ச்ரம ப்ரகம்பி வக்ஷோஜ பரா வ்ரஜாங்கநா: பவந்தமந்தர்தத்ருசுஸ் ஸமந்தத: விநிஷ்பதத்தாருண தாரு மத்யகம் தத: தத் ஆகர்ணந ஸம்ப்ரம ச்ரம ப்ரகம்பி வக்ஷோஜ பரா: வ்ரஜ அங்கநா: பவந்தம் அந்த: தத்ருசு: ஸமந்தத: விநிஷ்பதத் தாருண தாரு மத்யகம் ततस्तदाकर्णनसंभ्रमश्रमप्रकम्पिवक्षोजभरा व्रजाङ्गनाः । भवन्तमन्तर्ददृशुः समन्ततो विनिष्पतद्दारुणदारुमध्यगम्
குருவாயூரப்பா! அந்தச் சத்தத்தைக் கோபியர்கள் கேட்டனர். உடனே மிகுந்த அச்சத்துடன் தங்கள் ஸ்தனங்கள் அசைய அங்கு ஓட்டமாக வந்தனர். அங்கு நான்கு பக்கங்களிலும் கட்டைகள் சிதறிக் கிடந்தன. அவற்றின் நடுவில் உன்னைக் கண்டனர்.