Sriman Narayaneeyam - Dasaka 41 - கோபியர்களின் மகிழ்ச்சி (ச்லோகம் 425)

Dasaka 41 - கோபியர்களின் மகிழ்ச்சி

நிபாயயந்தீ ஸ்தநமங்கம் த்வாம் விலோகயந்தீ வதநம் ஹஸந்தீ தசாம் யசோதா கதமாம் ந பேஜே ஸ தாத்ருச: பாஹி ஹரே கதாந்மாம் நிபாயயந்தீ ஸ்தநம் அங்கம் த்வாம் விலோகயந்தீ வதநம் ஹஸந்தீ தசாம் யசோதா கதமாம் ந பேஜே ஸ: தாத்ருச: பாஹி ஹரே கதாத் மாம் निपाययन्ती स्तनमङ्कगं त्वां विलोकयन्ती वदनं हसन्ती । दशां यशोदा कतमान्न्न भेजे स तादृशः पाहि हरे गदान्माम्

குருவாயூரப்பா! உன்னைத் தனது மடி மீது அமர்த்திக் கொண்டும், உனக்குப் பால் புகட்டிக் கொண்டும். உனது அழகான முகத்தைப் பார்த்துக் கொண்டும் யசோதை சிரித்தாள். அவள் அடைந்த ஆனந்த நிலைதான் என்னே? இப்படிப்பட்ட நீ எனது பிணிகளில் இருந்து காப்பாயாக!***