Sriman Narayaneeyam - Dasaka 41 - கோபியர்களின் மகிழ்ச்சி (ச்லோகம் 423)

Dasaka 41 - கோபியர்களின் மகிழ்ச்சி

அஹோ குமாரோ மயி தத்த த்ருஷ்டி: ஸ்மிதம் க்ருதம் மாம் ப்ரதி வத்ஸகேந ஏஹி ஏஹி மாமித்யுபஸார்ய பாணீ த்வயீச கிம் கிம் ந க்ருதம் வதூபி: அஹோ குமார: மயி தத்த த்ருஷ்டி: ஸ்மிதம் க்ருதம் மாம் ப்ரதி வத்ஸகேந ஏஹி ஏஹி மாம் இதி உபஸார்ய பாணீ த்வயி ஈச கிம் கிம் ந க்ருதம் வதூபி: अहो कुमारो मयि दत्तदृष्टिः स्मितः कृतं मां प्रति वत्सकेन । एह्येहि मामित्युपसार्य पाणिं त्वयीश किं किं न कृतं वधूभिः

குருவாயூரப்பா! ஈசனே! “அந்தக் குழந்தை என்னைப் பார்த்து, என்னைக் கண்டு சிரித்தது”, என்று கோபிகைகள் மகிழ்ந்தனர். உன்னை நோக்கி, “என்னிடம் வா! என்னிடம் வா!”, என்று கைகளை நீட்டினர். உன்னைக் கொஞ்சும்போது அன்பான செயல்கள் எதைத்தான் அவர்கள் செய்யாமல் இருந்தனர்?