Sriman Narayaneeyam - Dasaka 41 - கோபியர்களின் மகிழ்ச்சி (ச்லோகம் 421)

Dasaka 41 - கோபியர்களின் மகிழ்ச்சி

திநேதிநேSத ப்ரதிவ்ருத்த லக்ஷ்மீ: அக்ஷீண மாங்கல்ய சதோ வ்ரஜோSயம் பவந்நிவாஸாதயி வாஸுதேவ ப்ரமோத ஸாந்த்ர: பரிதோ விரேஜே திநே திநே அத ப்ரதி வ்ருத்த லக்ஷ்மீ: அக்ஷீண மாங்கல்ய சத: வ்ரஜ: அயம் பவத் நிவாஸாத் அயி வாஸுதேவ ப்ரமோத ஸாந்த்ர: பரித: விரேஜே दिने दिनेऽथ प्रतिवृद्धलक्ष्मीरक्षीणमङ्गल्यशतो व्रजोऽयम् । भवन्निवासादयि वासुदेव प्रमोदसान्द्रः परितो विरेजे

குருவாயூரப்பா! வாஸுதேவா! நீ வசித்த காரணத்தால் கோகுலம் முழுவதும் தினம் தினம் லக்ஷ்மியின் கடாக்ஷம் பெருகியது. மங்காத மங்களம் எங்கும் நிறைந்தது. ஆனந்தம் எங்கும் குறைவற்று இருந்தது.