Sriman Narayaneeyam - Dasaka 41 - கோபியர்களின் மகிழ்ச்சி (ச்லோகம் 419)
Dasaka 41 - கோபியர்களின் மகிழ்ச்சி
மதங்க ஸங்கஸ்ய பலம் ந தூரே க்ஷணேந தாவத் பவதாமபி ஸ்யாத் இத்யுல்லபந் வல்லவ தல்லஜேப்ய: த்வம் பூதாநாமாதநுதா: ஸுகந்தீம் மத் அங்க ஸங்கஸ்ய பலம் ந தூரே க்ஷணேந தாவத் பவதாம் அபி ஸ்யாத் இதி உல்லபந் வல்லவ தல்லஜேப்ய: த்வம் பூதாநாம் ஆதநுதா: ஸுகந்தீம் मदङ्गसङ्गस्य फलं न दूरए क्षणेन तावद्भवतामपि स्यात् । इत्युल्लपन् वल्लवतल्लजेभ्यस्त्वं पूतनामातनुथास्सुगन्धिम्
குருவாயூரப்பா! “எனது திருமேனியுடன் தொடர்பு உள்ளவர்களுக்கு அதற்கான பலன் வெகு நாட்களுக்குப் பிறகு அல்ல. இந்தப் பிறவியில் உடனே கிடைக்கும்”, என்று கோபர்களுக்கு உணர்த்துவது போன்று, நீ பூதனையின் உடலை நறுமணம் வீசச் செய்தாய் அல்லவா?