Sriman Narayaneeyam - Dasaka 40 - பூதனை முக்தி பெறுதல் (ச்லோகம் 415)
Dasaka 40 - பூதனை முக்தி பெறுதல்
புவந மங்கல நாமபிரேவ தே யுவதிபிர் பஹுதா க்ருதரக்ஷணா: த்வமயி வாதநிகேதநநாத மாம் அகதயந் குரு தாவக ஸேவகம் புவந மங்கல நாமபி: ஏவ தே யுவதிபிர் பஹுதா க்ருதரக்ஷணா: த்வம் அயி வாதநிகேதநநாத மாம் அகதயந் குரு தாவக ஸேவகம் भुवनमङ्कल नामभिरेव ते युवतिभिर्बहुधा कृतरक्षणः । त्वमयि वातनिकेतननाथ मामगदयन् कुरु तावकसेवकम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உலகம் அனைத்திற்கும் அனைத்து மங்கலத்தையும் அளிக்கும் உனது பெயரைக் கூறியபடி, உனக்குப் பலவகையிலும் த்ருஷ்டி கழித்தனர். குருவாயூரின் நாதனே! எனது வ்யாதிகளை நீக்கி உனக்குக் கைங்கர்யம் செய்யும்படியாகச் செய்யவேண்டும்.***