Sriman Narayaneeyam - Dasaka 40 - பூதனை முக்தி பெறுதல் (ச்லோகம் 413)

Dasaka 40 - பூதனை முக்தி பெறுதல்

அஸுபிரேவ ஸமம் தயதி த்வயி ஸ்தநமஸௌ ஸ்தநிதோபமநிஸ்வநா நிரபதத் பயதாயி நிஜம் வபு; ப்ரதிகதா ப்ரவிஸார்ய புஜாவுபௌ அஸுபி: ஏவ ஸமம் தயதி த்வயி ஸ்தநம் அஸௌ ஸ்தநித உபம நிஸ்வநா நிரபதத் பயதாயி நிஜம் வபு: ப்ரதிகதா ப்ரவிஸார்ய புஜௌ உபௌ असुभिरेव समं धयति त्वयि स्तनमसौ स्तनितोपमनिस्वना । निरपतद्भयदायि निजं वपुः प्रतिगता प्रविसार्य भुजावुभौ

குருவாயூரப்பா! அவளுடைய ஸ்தனங்களைப் பருகும்போது, அவளுடைய உயிரையும் சேர்த்து இழுத்தாய். இதனால் அவள் இடி போன்ற பெருத்த கூச்சலுடன், தன் சுய உருவம் பெற்று, இரண்டு கைகளையும் விரித்தபடி பூமியில் விழுந்தாள் அல்லவா?