Sriman Narayaneeyam - Dasaka 40 - பூதனை முக்தி பெறுதல் (ச்லோகம் 410)

Dasaka 40 - பூதனை முக்தி பெறுதல்

ஸபதி ஸா ஹ்ருதபாலக சேதநா நிசிசர அந்வயஜா கில பூதநா வ்ரஜ வதூஷ்விஹ கேயமிதி க்ஷணம் விம்ருசதீஷு பவந்தமுபாததே ஸபதி ஸா ஹ்ருத பாலக சேதநா நிசிசர அந்வய ஜா கில பூதநா வ்ரஜ வதூஷு இஹ கா இயம் இதி க்ஷணம் விம்ருசதீஷு பவந்தம் உபாததே सपदि सा हृतबालकचेतना निशिचरान्वयजा किल पूतना । व्रजवधूष्विह केयमिति क्षणं विमृशतीषु भवन्तमुपाददे

குருவாயூரப்பா! குழந்தைகள் உயிரைப் பறிப்பவளும், அரசர் குலத்தில் பிறந்தவளும், பூதனை என்பவளும் ஆகிய அவளைக் கண்ட ஆய்ச்சிமார்கள், “இவள் யார்?”, என்று எண்ணினர். அப்போது பூதனை உன்னைத் தனது கைகளில் எடுத்துக் கொண்டாள் அல்லவா?