Sriman Narayaneeyam - Dasaka 40 - பூதனை முக்தி பெறுதல் (ச்லோகம் 409)

Dasaka 40 - பூதனை முக்தி பெறுதல்

அவஸரே கலு தத்ர ச காசந வ்ரஜபத மதுராக்ருதிரங்கநா தரல ஷட்பத லாலித குந்தலா கபட போதக தே நிகடம் கதா அவஸரே கலு தத்ர ச காசந வ்ரஜபதே மதுர ஆக்ருதி: அங்கநா தரல ஷட்பத லாலித குந்தலா கபட போதக தே நிகடம் கதா अवसरे खलु तत्र च काचन व्रजपदे मधुराकृतिरङ्गना । तरळषट्पदलालितकुन्तला कपटपोतक ते निकटं गता

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மாயனே! குழந்தாய்! அப்போது, வண்டுகள் வட்டமிடுகின்ற கூந்தலை உடையவளாக இருந்த ஓர் அழகிய பெண், உனது அருகில் வந்தாள் அல்லவா?