Sriman Narayaneeyam - Dasaka 40 - பூதனை முக்தி பெறுதல் (ச்லோகம் 407)
Dasaka 40 - பூதனை முக்தி பெறுதல்
அயி ஸகே தவ பாலகஜந்ம மாம் ஸுகயதேSத்ய நிஜாத்மஜ ஜந்மவத் இதி பவத்பித்ருதாம் வ்ரஜநாயகே ஸமதிரோப்ய சசம்ஸ தமாதராத் அயி ஸகே தவ பாலக ஜந்ம மாம் ஸுகயதே அத்ய நிஜ ஆத்மஜ ஜந்மவத் இதி பவத் பித்ருதாம் வ்ரஜநாயகே ஸமதிரோப்ய சசம்ஸ தம் ஆதராத் अयि सखे तव बालकजन्म मां सुखयतेऽद्य निजात्मजजन्मवत् । इति भवत्पितृतां व्रजनायके समधिरोप्य शशंस तमादरात्
குருவாயூரப்பா! வஸுதேவர் நந்தகோபரிடம், “நண்பரே! உங்களுக்குப் பிறந்த மகனை எனக்குப் பிறந்த மகனாகவே நான் நினைக்கிறேன்”, என்றார். அவர் நந்தகோபரை உனது தந்தை என்று உயர்வாகக் கூறினார்.