Sriman Narayaneeyam - Dasaka 38 - ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம் (ச்லோகம் 388)
Dasaka 38 - ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம்
பால்யஸ்ப்ருசாSபி வபுஷா ததுஷா விபூதி: உத்யத் க்ரீட கடகாங்கத ஹராபாஸா சங்காரி வாரிஜ கதா பரிபாஸிதேந மேகாஸிதேந பரிலேஸித ஸூதிகேஹே பால்ய ஸ்ப்ருசா அபி வபுஷா ததுஷா விபூதி: உத்யத் க்ரீட கடக அங்கத ஹரா பாஸா சங்க அரி வாரிஜ கதா பரிபாஸிதேந மேகாஸிதேந பரிலேஸித ஸூதி கேஹே बाल्यसृशापि वपुषा दधुषा विभूती - रुद्यत्किरीटकटकाङ्गदहारभासा । शङ्खारिवारिजगदापरिभासितेन मेघासितेन परिलेसिथ सूतिगेहे
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ குழந்தையாக இருந்தபோதிலும் பலவிதமான ஐச்வர்யங்களை உடையவனாக ஒளி வீசும் க்ரீடம், தங்க வளையல்கள், தோள்வளை ஹாரம் ஆகிய இவற்றால் ஒளியுடையதும், சங்கு, சக்கரம், தாமரை, கதை ஆகியவற்றால் விளங்குவதும் ஆகிய நீலமேக வண்ணனாக இருந்தாய் அல்லவா?