Sriman Narayaneeyam - Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம் (ச்லோகம் 371)
Dasaka 36 - ஸ்ரீபரசுராம அவதாரம்
புத்ராணாமயுதேந ஸப்ததசபிச்சாக்ஷௌஹிணீபிர்மஹா ஸோநாநீபிரநேக மித்ர நிவஹைர் வ்யாஜ்ரும்பிதாயோதந: ஸத்யஸ்த்வத்க குடார பாண விதலந்நிச்சேஷ ஸைந்யோத்கரோ பீதி ப்ரத்ருத நஷ்ட சிஷ்டதநயஸ் த்வாமாபதத் ஹேஹய: புத்ராணாம் அயுதேந ஸப்ததசபி: ச அக்ஷௌஹிணீபி: மஹா ஸோநாநீபி: அநேக மித்ர நிவஹை: வ்யாஜ்ரும்பித ஆயோதந: ஸத்ய: த்வத்க குடார பாண விதலந் நிச்சேஷ ஸைந்ய உத்கர: பீதி ப்ரத்ருத நஷ்ட சிஷ்ட தநய: த்வாம் ஆபதத் ஹேஹய: पुत्राणामयुतेन सप्तदशभिश्चाक्षौहिणीभिर्महा - सेनानीभिरनेकमित्रनिवहिर्व्याजृम्भितीयोधनः । सद्यस्त्वत्ककुठारबाणविदलन्निश्शेषसैन्योत्करो भीतिप्रद्रुतनष्टशिष्टनयस्त्वामापतद्धेहयः
குருவாயூரப்பா! கார்த்தவீர்யன் தனது பதினாயிரம் மகன்களுடனும், பதினேழு அக்ஷௌஹிணி படைகளுடனும், மிகப் பெரிய சேனாதிபதிகளுடனும். நண்பர்களுடனும் சேர்ந்து உன்னுடன் யுத்தம் செய்தான். ஒரே நேரத்தில் நீ உனது ஆயுதங்களால் அந்தச் சேனையை அழித்தாய். பலர் ஓடிவிட்டனர். பலர் இறந்தனர். மீதம் இருந்த மகன்களுடன் கார்த்தவீர்யன் உன்னிடம் யுத்தம் செய்தான் அல்லவா?