Sriman Narayaneeyam - Dasaka 33 - அம்பரீஷ சரிதம் (ச்லோகம் 340)

Dasaka 33 - அம்பரீஷ சரிதம்

க்ருத்யாம் ச தாம் அஸிதராம் புவநம் தஹந்தீம் அக்ரேSபிவீக்ஷ்ய ந்ருபதிர்ந பதாச்சகம்பே த்வத் பக்தபாதமபிவீக்ஷ்ய ஸுதர்சநம் தே க்ருத்யாநலம் சலபயந் முநிமந்வதாவீத் க்ருத்யாம் ச தாம் அஸி தராம் புவநம் தஹந்தீம் அக்ரே அபிவீக்ஷ்ய ந்ருபதி: ந பதாத் சகம்பே த்வத் பக்த பாதம் அபிவீக்ஷ்ய ஸுதர்சநம் தே க்ருத்யா அநலம் சலபயந் முநிம் அந்வதாவீத் कृत्यां च तामसिधरां भुवनं दहन्ती - मग्रेऽभिवीक्ष्य नृपतिर्न पदाच्चकम्पे । त्वद्भक्तबाधमभिवीक्ष्य सुदर्शनं ते कृत्यानलं शलभयन् मुनिमन्वधावीत्

குருவாயூரப்பா! கைகளில் கத்தியை வைத்துக் கொண்டும், தனது பார்வையால் உலகத்தை எரிப்பதும் ஆகிய அந்த பூதத்தைக் கண்ட அம்பரீஷன் தான் நின்ற இடத்தை விட்டு பயந்து நகரவில்லை. உன்னுடைய சக்கர ஆயுதம் (சுதர்ஸனம்), உனது பக்தனுக்கு நேர்ந்த துன்பத்தைக் கண்டு, நெருப்பு எப்படி விட்டில் பூச்சியை விழுங்குமோ அதுபோல் அந்த பூதத்தை அழித்தது. பின்னர் துர்வாஸ முனிவரை நோக்கி விரைந்தது.