Sriman Narayaneeyam - Dasaka 33 - அம்பரீஷ சரிதம் (ச்லோகம் 335)
Dasaka 33 - அம்பரீஷ சரிதம்
வைவஸ்வதாக்ய மநுபுத்ர நபாக ஜாத நாபாகநாமக நரேந்த்ர ஸுதோSம்பரீஷ: ஸப்தார்ணவாவ்ருத மஹீதயிதோSபி ரேமே த்வத் ஸங்கிஷு த்வயி ச மக்நமநாஸ்ஸதைவே வைவஸ்வத ஆக்ய மநு புத்ர நபாக ஜாத நாபாக நாமக நரேந்த்ர ஸுத: அம்பரீஷ: ஸப்த அர்ணவ ஆவ்ருத மஹீ தயித: அபி ரேமே த்வத் ஸங்கிஷு த்வயி ச மக்ந மநா: ஸதைவே वैवस्वताख्यमनुपुत्रनभागजात - नाभागनामकनरेन्द्रसुतोऽम्बरीषुः । सप्तार्णवावृतमहीदयितोऽपि रेमे त्वत्सङ्गिषु त्वयि च मग्नमनास्सदैव
குருவாயூரப்பா! வைவஸ்வத மனுவின் மகன் நபாகன்; நபாகனின் மகன் நாபாகன்; நாபாகனின் மகன் அம்பரீஷ் ஆவான். ஏழு கடல்கள் சூழ்ந்து உள்ள பூமிக்கு அரசனாக அவன் இருந்தான். அவன், உன்னிடமும் உனது அடியார்களிடமும் மிகுந்த பக்தி வைத்திருந்தான்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் ix-4-15 தொடங்கி, ix-5 முடிய உள்ளவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.