Sriman Narayaneeyam - Dasaka 32 - மச்ச அவதாரம் (ச்லோகம் 334)
Dasaka 32 - மச்ச அவதாரம்
ஸ்வதுங்க ச்ருங்க க்ஷத வக்ஷஸம் தம் நிபாத்ய தைத்யம் நிகமாந்த க்ருஹீத்வா விரிஞ்சயே ப்ரீதஹ்ருதே ததாந: ப்ரபஞ்ஜநாகாரபதே ப்ரபாயா: ஸ்வ துங்க ச்ருங்க க்ஷத வக்ஷஸம் தம் நிபாத்ய தைத்யம் நிகமாந்த க்ருஹீத்வா விரிஞ்சயே ப்ரீதஹ்ருதே ததாந: ப்ரபஞ்ஜந ஆகாரபதே ப்ரபாயா: स्वतुङ्गषृङ्गक्षतवक्षसं तं निपात्य दैत्यं निगमान् गृहीत्वा । विरिञ्चये प्रीतहृदे ददानः प्रभञ्जनागारपते प्रपायाः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ப்ரபஞ்சத்தின் காரணமே! உன்னுடைய பெரிய கொம்பு மூலம் அந்த அசுரனை கீழே தள்ளி சிறுவன் அவன் மார்பைப் பிளந்தாய். பின்னர் வேதங்களை மீட்டு ப்ரும்மாவிடம் அளித்து அவனை மகிழச் செய்தாய். என்னைக் காப்பாற்ற வேண்டும் (குறிப்பு: ப்ரபஞ்ஜனம் என்பது குருவாயூரப்பனுக்கு அன்றாடம் தடவி விடப்படும் எண்ணெய் ஆகும். இது வாயுவால் உண்டாகும் நோய்களை குணப்படுத்த வல்லதாகும்).***