Sriman Narayaneeyam - Dasaka 32 - மச்ச அவதாரம் (ச்லோகம் 331)
Dasaka 32 - மச்ச அவதாரம்
ஜஷாக்ருதிம் யோஜன லக்ஷதீர்க்காம் ததாநமுச்சைஸ்தர தேஜஸம் த்வாம் நிரீக்ஷ்ய துஷ்டா முநயஸ்த்வதுக்த்யா த்வத்துங்க ச்ருங்கே தரணிம் பபந்து: ஜஷ ஆக்ருதிம் யோஜந லக்ஷ தீர்க்காம் ததாநம் உச்சை: தர தேஜஸம் த்வாம் நிரீக்ஷ்ய துஷ்டா முநய: த்வத் உக்த்யா த்வத் துங்கச்ருங்கே தரணிம் பபந்து: झषाकृतिं योजनलक्षदीर्घां दधानमुच्चैस्तरतेजसं त्वाम् । निरीक्ष्य तुष्टा मुनयस्त्वदुक्त्या त्वत्तुङ्गषृङ्गे तरणिं बबन्धुः
குருவாயூரப்பா! லட்சம் யோஜனை நீளம் உள்ளதாகவும் ஒளிவடிவமாகவே இருந்த உன்னைக் கண்டு முனிவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். நீ கூறியதால் உன்னுடைய பெரிய கொம்பில் அந்தப் படகைக் கட்டினார்கள்.