Sriman Narayaneeyam - Dasaka 32 - மச்ச அவதாரம் (ச்லோகம் 327)

Dasaka 32 - மச்ச அவதாரம்

க்ஷிப்தம் ஜலே த்வாம் சகிதம் விலோக்ய நிந்யேSம்புபாத்ரேண முநி: ஸ்வகேஹம் ஸ்வல்பைரஹோபி: கலசீம் ச கூபம் வாபீம் ஸரச்சாநசிஷே விபோ த்வம் க்ஷிப்தம் ஜலே த்வாம் சகிதம் விலோக்ய நிந்யே அம்பு பாத்ரேண முநி: ஸ்வகேஹம் ஸ்வல்பை: அஹோபி: கலசீம் ச கூபம் வாபீம் ஸர: ச ஆநசிஷே விபோ த்வம் क्षिप्तं जले त्वां चकितं विलोक्य निन्येऽन्बुपात्रेण मुनिः स्वगेहम् । स्वल्पैरहोभिः कलशीं च कूपं वापीं सरश्चानशिषे विभो त्वम्

குருவாயூரப்பா! (உன்னை அரசன் மீண்டும் நீரில் விட்டான்) உடனே பயந்த உன்னைக் கண்டு அவன் இரக்கம் கொண்டான். உன்னைத் தனது தீர்த்த பாத்திரத்தில் வைத்து தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றான். மாயனே! சில நாட்களில் நீ அந்தப் பாத்திரத்தைவிட பெரிதாகவும், கிணற்றைவிடப் பெரிதாகவும், குளத்தை விடப் பெரிதாகவும், ஏரியைவிடப் பெரிதாகவும் வளர்ந்தாய்.