Sriman Narayaneeyam - Dasaka 32 - மச்ச அவதாரம் (ச்லோகம் 326)

Dasaka 32 - மச்ச அவதாரம்

ஸத்யவ்ரதஸ்ய த்ரமிலாதிபர்த்து: நதீ ஜலே தர்ப்பயதஸ்ததாநீம் கராஞ்ஜலௌ ஸஞ்ஜ்வலிதா க்ருதி: த்வமத்ருச்யதா: கச்சந பால மீந: ஸத்யவ்ரதஸ்ய த்ரமில அதிபர்த்து: நதீ ஜலே தர்ப்பயத: ததாநீம் கர அஞ்ஜலௌ ஸஞ்ஜ்வலித ஆக்ருதி: த்வம் அத்ருச்யதா: கச்சந பால மீந: सत्यव्रतस्य द्रमिडाधिभर्तु – र्नदीजले तर्पयतस्तदानीम् । कराञ्जलौ सञ्ज्वलिताकृतिस्त्व – मदृश्यथाः कश्चन बालमीनः

குருவாயூரப்பா! அதன் பின்னர் தமிழ்நாட்டில் உள்ள க்ருதமாலை என்னும் நதியில் தர்ப்பணம் செய்து கொண்டிருந்த ஸத்யவ்ரதன் என்னும் அரசனின் கைகளில் நீ ஒளியுடைய சிறிய மீனாகத் தோன்றினாய் அல்லவா?