Sriman Narayaneeyam - Dasaka 29 - மோஹினி அவதாரம் (ச்லோகம் 304)
Dasaka 29 - மோஹினி அவதாரம்
பூயோSபி வித்ருதவீதமுபதாவ்ய தேவோ வீர்ய ப்ரமோக்ஷ விகஸத் பரமார்த்த போத: த்வந்மாநிதஸ்தவ மஹத்வமுவாச தேவ்யை தத்தாத்ருசஸ்த்வமவ வரத நிகேத நாத பூய: அபி வித்ருதவீதம் உபதாவ்ய தேவ: வீர்ய ப்ரமோக்ஷ விகஸத் பரம் அர்த்த போத: த்வத் மாநித: தவ மஹத்வம் உவாச தேவ்யை தத் தாத்ருச: த்வம் அவ வரத நிகேத நாத भूयोऽपि विद्रुतवतीमुपधाव्य देवो वीर्यप्रमोक्षविकसत्परमार्थबोधः । त्वन्मानितस्तव महत्वमुवाच देव्यै तत्तादृशस्त्वमव वातनिकेतनाथ
வரமளிப்பவனே! குருவாயூரப்பா! நி பரமசிவனின் பிடியில் இருந்து விலகி ஓடினாய். உன்னைத் தொடர்ந்த சிவன், தனது வீர்யத்தை வழியெங்கும் சிதறவிட்டார். உடனே மனத்தெளிவு அடைந்தார். உனது மகிமையை பார்வதிக்கு உரைத்தார். நீயும் அவரை மிகவும் மதித்துப் பாராட்டினாய். இத்தனை பெருமைகளை உடைய நீ என்னைக் காப்பற்ற வேண்டும்.***