Sriman Narayaneeyam - Dasaka 29 - மோஹினி அவதாரம் (ச்லோகம் 298)

Dasaka 29 - மோஹினி அவதாரம்

மோதாத் ஸுதாகலசமேஷு ததத்ஸு ஸா த்வம் துச்சேஷ்டிதம் மம ஸஹத்வமிதி ப்ருவாணா பங்க்தி ப்ரபேத விநிவேசித தேவ தைத்யா லீலா விலாஸ கதிபி: ஸமதா: ஸுதாம் தாம் மோதாத் ஸுதா கலசம் ஏஷு ததத்ஸு ஸா த்வம் துச்சேஷ்டிதம் மம ஸஹத்வம் இதி ப்ருவாணா பங்க்தி ப்ரபேத விநிவேசித தேவ தைத்யா லீலா விலாஸ கதிபி: ஸமதா: ஸுதாம் தாம் मोदात्सुधाकलशमेषु ददत्सु सा त्वं दुश्चेष्टितं मम सहध्वमिति ब्रुवाणा । पङ्क्तिप्रभेदविनिवेशितदेवदैत्यान् लीलाविलासगतिभिस्समदास्सुधां ताम्

குருவாயூரப்பா! இதனைக் கேட்ட அசுரர்கள் மனம் மகிழ்ந்து உன்னிடம் அமிர்த கலசத்தை அளித்தனர். பெண் உருவம் கொண்ட நீ அவர்களிடம், நான் செய்வது குற்றம் என்றாலும் பொறுக்க வேண்டும் என்றாய். பின்னர் தேவர்களையும், அசுரர்களையும் தனித்தனி வரிசைகள் அமர வைத்தாய். பின்னர் உனது விளையாட்டைத் துவக்குவது போல் அமிர்தத்தை அளிக்கத் தொடங்கினாய்.