Sriman Narayaneeyam - Dasaka 27 - கூர்ம அவதாரம் (ச்லோகம் 278)
Dasaka 27 - கூர்ம அவதாரம்
ஆதாய த்ருதமத வாஸுகிம் வரத்ராம் பாதோதௌ விநிஹித ஸர்வ பீஜஜாலே ப்ராரப்தே மதநவிதௌ ஸுராஸுரைஸ்தை வ்யாஜாத் த்வம் புஜகமுகேSகரோஸ்ஸுராரீந் ஆதாய த்ருதம் அத வாஸுகிம் வரத்ராம் பாதோதௌ விநிஹித ஸர்வ பீஜ ஜாலே ப்ராரப்தே மதநவிதௌ ஸுர அஸுரை: தை: வ்யாஜாத் த்வம் புஜக முகே அகரோ: ஸுராரீந் आधाय द्रुतमथ वासुकिं वरत्रां पाथोधौ विनिहितसर्वबीजजाले । प्रारब्धे मथनविधौ सुरासुरैस्तैर्व्या जात्त्वं भुजगमुखेऽकरोस्सुरारीन्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் விரைவாக வாசுகீ என்ற நாகத்தைக் கயிறாக வைத்து, பலவிதமான மூலிகை விதைகளைப் பாற்கடலில் தூவினர். அதன் பின்னர் தேவர்களும் அஸுரர்களும் கடையத் தொடங்கினர். அப்போது நீ தந்திரமாக அஸுரர்களை வாசுகியின் வாய்ப் பக்கத்தில் நிற்கும்படிச் செய்தாய்.