Sriman Narayaneeyam - Dasaka 26 - கஜேந்த்ர மோக்ஷம் (ச்லோகம் 272)
Dasaka 26 - கஜேந்த்ர மோக்ஷம்
ஹஸ்தீந்த்ரம் தம் ஹஸ்த பத்மேந த்ருத்வா சக்ரேண த்வம் நக்ரவர்யம் வ்யதாரீ: கந்தர்வேSஸ்மிந் முக்தசாபே ஸ ஹஸ்தீ த்வத் ஸாரூப்யம் ப்ராப்ய தேதீப்யதே ஸ்ம ஹஸ்தீந்த்ரம் தம் ஹஸ்த பத்மேந த்ருத்வா சக்ரேண த்வம் நக்ரவர்யம் வ்யதாரீ: கந்தர்வே அஸ்மிந் முக்தசாபே ஸ ஹஸ்தீ த்வத் ஸாரூப்யம் ப்ராப்ய தேதீப்யதே ஸ்ம हस्तीन्द्रं तं हस्तपद्मेन धृत्वा चक्रेण त्वं नक्रवर्यं व्यदारीः । गन्धर्वेऽस्मिन् मुक्तशापे स हस्ती त्वत्सारूप्यं प्राप्य देदीप्यते स्म
குருவாயூரப்பா! அதன் பின்னர் நீ உனது தாமரை போன்ற அழகிய திருக்கரங்களால் அந்த கஜேந்திரனைப் பிடித்துக் கொண்டு, உனது சக்கர ஆயுதத்தால் அந்த முதலையை கிழித்தாய். உடனே அந்த முதலையும் தனது சாபம் நீங்கப் பெற்று கந்தர்வனாக மாறினான். கஜேந்திரனும் உன்னை அடைந்தான்.