Sriman Narayaneeyam - Dasaka 26 - கஜேந்த்ர மோக்ஷம் (ச்லோகம் 271)
Dasaka 26 - கஜேந்த்ர மோக்ஷம்
ச்ருத்வா ஸ்தோத்ரம் நிர்குணஸ்தம் ஸமஸ்தம் ப்ரஹ்மேசாத்யைர்நாஹமித்யப்ரயாதே ஸர்வாத்மா த்வம் பூரி காருண்ய வேகாத் தார்க்ஷ்யாரூட: ப்ரேக்ஷிதோSபூ: புரஸ்தாத் ச்ருத்வா ஸ்தோத்ரம் நிர்குணஸ்தம் ஸமஸ்தம் ப்ரஹ்ம ஈச ஆத்யை: ந அஹம் இதி அப்ரயாதே ஸர்வாத்மா த்வம் பூரி காருண்ய வேகாத் தார்க்ஷ்ய ஆரூட: ப்ரேக்ஷித: அபூ: புரஸ்தாத் श्रुत्वा स्तोत्रं निर्गुणस्थं समस्तं ब्रह्मेशाद्यैर्नाहमित्यप्रयाते । सर्वात्मा त्वं भूरिकारुण्यवेगात् तार्क्ष्यारूढः प्रेक्षितोऽभूः पुरस्तात्
குருவாயூரப்பா! கஜேந்திரன் கூறிய ஸ்தோத்ரத்தைக் கேட்ட நான்முகன், சிவன், முனிவர்கள் ஆகியோர், அந்த ஸ்தோத்ரத்தால் புகழப்படுவது தாங்கள் அல்ல என்று உணர்ந்து அங்கு வரவில்லை. உடனே அந்தர்யாமியான நீ, உனது கருடன் மீது ஏறிக்கொண்டு அங்கு வந்து கஜேந்திரனுக்கு காட்சி அளித்தாய் அல்லவா?