Sriman Narayaneeyam - Dasaka 24 - ப்ரஹ்லாத சரிதம் (ச்லோகம் 251)
Dasaka 24 - ப்ரஹ்லாத சரிதம்
தத: சங்காவிஷ்ட: ஸ புநரதிதுஷ்டோSஸ்ய ஜநகோ குரூக்த்யா தத்கேஹே கில வருணபாசைஸ்தமருணத் குரோச்சாஸாந்நித்யே ஸ புநரநுகாந் தைத்ய தநயாந் பவத் பக்தேஸ்தத்வம் பரமமபி விஜ்ஞாநமசிஷத் தத: சங்கா ஆவிஷ்ட: ஸ புந: அதி துஷ்ட: அஸ்ய ஜநக: குரு உக்த்யா தத் கேஹே கில வருண பாசை: தம் அருணத் குரோ: ச அஸாந்நித்யே ஸ புந: அநுகாந் தைத்ய தநயாந் பவத் பக்தே: தத்வம் பரமம் அபி விஜ்ஞாநம் அசிஷத் ततः शङ्काविष्टः स पुनरतिदुष्टोऽस्य जनको गुरूक्त्या तद्गेह किल वरुणपाशैस्तमरुणत् । गुरोश्चासान्निध्ये स पुनरनुगान्दैत्यतनयान् भवद्भक्तेस्तत्त्वं परममपि विज्ञानमशिषत्
குருவாயூரப்பா! இத்தனை நடந்த பிறகும் ப்ரஹ்லாதன் மாறாமல் இருப்பது கண்டு, அவனால் தனக்கு ஏதேனும் நேர்ந்திடும் என்று சந்தேகம் கொண்டான். அதனால் ஆசான்களின் சொல்லைக் கேட்ட அவன், ப்ரஹ்லாதனைத் தனது மாளிகையில் பாசக்கயிற்றால் கட்டிப்போட உத்தரவிட்டான். ஆனால் ஆசான்கள் இல்லாத நேரத்தில் ப்ரஹ்லாதன், தன்னுடன் உள்ள அஸுரர்களுக்கு உன்னிடம் உள்ள பக்தியின் தன்மையையும் ப்ரஹ்ம ஞானத்தையும் உபதேசம் செய்தான்.