Sriman Narayaneeyam - Dasaka 22 - அஜாமிளன் சரிதம் (ச்லோகம் 225)
Dasaka 22 - அஜாமிளன் சரிதம்
துராசயஸ்யாபி ததாத்வநிர்கத த்வதீய நாமாக்ஷர மாத்ர வைபவாத் புரோSபிபேதுர்பவதீய பார்ஷதா: சதுர்புஜா: பீதபடா மனோரமா: துராசயஸ்ய அபி ததா து அநிர்கத த்வதீய நாம அக்ஷர மாத்ர வைபவாத் புர: அபிபேது: பவதீய பார்ஷதா: சதுர்புஜா: பீதபடா மனோரமா: दुराशयस्यापि तदात्वनिर्गत – त्वदीयनामाक्षर मात्र वैभवात् । पुरोऽभिपेतुर्भवदीयपार्षदा: शतुर्भुजाः पीतपटा मनोरमाः
குருவாயூரப்பா! அஜாமிளன் தீய எண்ணங்கள் உடைய மனது படைத்தவன் ஆவான். இருப்பினும் இப்போது அவன் வாயில் இருந்து வெளிவந்த உன்னுடைய திருநாமமான “நாராயணா” என்ற அக்ஷரங்கள் காரணமாக, உனது தூதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பட்டு ஆடை அணிந்தும் காண்பதற்கு இனியவர்களாகவும், நான்கு கரங்களுடனும் இருந்தனர்.